new page


திருமணம் செய்து கொள்ளாமல் காடுகளை நேசித்த இவர், வேலை போக, மீதம்  கிடைக்கும் நேரத்தில் தனியாக காடுகளில் நடந்து, தன் கால் ட்ரவுசர் மற்றும் சட்டைப் பைகளில் எடுத்துச் செல்லும் தேக்கு விதைகளை,

கால் போன போக்கில் நடந்து மரங்கள் வெட்டப்பட்டு வெட்ட வெளீயாக இருந்த காடுகளில், தனது வெள்ளி பூண் கொண்ட ஊன்று கோலால் (Walking stick) நிலத்தில் ஒரு அடி ஆழம் வரை குழியிட்டு ஒரு தேக்குக் கொட்டையை போட்டு மூடுவார், இதேபோல் அனைத்து தேக்கு கொட்டைகளும் முடிந்த பிறகு, மீண்டும் நிரப்பி கொண்டு வந்திடுவார்.
இவ்வாறு தேக்கு விதைகளை விதைப்பதை தனது வழக்கமாகக் கொண்டிருந்தார் ‘வுட்”.  பல ஆண்டுகள் நடந்து நடந்து இவர் விதைத்த தேக்கு மரங்கள் தான் இன்று டாப்சிலிப் பகுதியில் வானுயர்ந்து மரங்ககளாக இன்று நிற்கின்றது.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்...

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நிதீமன்ற...

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18...

‘வாட்ஸ் அப்’ குரூப் மூலம் தகவல் அனுப்பி குதிரை...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் குவிந்த...

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து...

எழும்பூர் ரெயில் நிலையத்தில் வெளியூர்...